2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மலையகமும் தயார்…

R.Maheshwary   / 2022 ஜனவரி 13 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

நாளைய தினம் தைத் திருநாளை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் இன்று ஆயத்தமாகினர்.

பொங்கல் பண்டிகைக்கு ​தேவையான  அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களில் பெருந்திரளான மக்கள் குழுமி இருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .