2024 நவம்பர் 12, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

Mayu   / 2024 ஜூலை 31 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் புதக்கிழமை (31) காலை முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்துக்கு அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , போன்ற கோசங்களை எழுப்பியவாறும்  கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சண்முகம் தவசீலன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .