2025 மே 16, வெள்ளிக்கிழமை

மலையகத்தில் ஈஸ்டர் தின நிகழ்வுகள்...

Kogilavani   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஈஸ்டர் தின  நிகழ்வுகள், இன்று (4) நடைபெற்றன. ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, பக்தர்கள் ஆராதனைகளில் பங்கேற்றனர். (எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ், எம்.கிருஸ்ணா, டி.ஷங்கீதன்)

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .