Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்,காமனி பண்டார
ஹட்டன்-டயகம பிரான வீதியில் போடைஸ், எல்பியன் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (02) நிலவிய சீரற்ற வானிலையின் காரணமாக பனிமூட்டங்கள் நிரப்பியிருந்தன. இதனால் வாகனசாரதிகள் மற்றும் பொதுமக்கள் தமது அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .