Kogilavani / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் நேற்று (11) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலய வீதியோர சுற்றுமதிலில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததனால், அந்த மதில் பாதிப்புக்குள்ளாளாகியிருப்பதைப் படத்தில் காணலாம்.
8 minute ago
9 minute ago
12 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
12 minute ago
19 minute ago