2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முதலமைச்சருக்கு முல்லைத்தீவில் ஆதரவு...

Editorial   / 2017 ஜூன் 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் சிலைக்கு அருகாமையில், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இன்று (17) காலை 10 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் கச்சேரி நோக்கி நகர்ந்து சென்றது.

பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளோடு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இப்போராட்டம் நடைபெற்றது. 

(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X