2025 மே 21, புதன்கிழமை

முதியோர் தின நிகழ்வு…

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை,   உவர்மலை விவேகானந்தா கல்லூரிஆரம்ப பிரிவு மாணவர்கள், சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு, நேற்று(27)  இலிங்கநகரில் அமைந்துள்ள அன்னை தெரேசா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோரை சந்தித்தார்கள்.

இதன்போது மாணவர்கள், முதியோருக்கு உணவுப்பொருட்களை வழங்கி மகிழ்வித்தார்கள்.

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் முதியோர் தினம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். (படப்பிடிப்பு – பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .