Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், ரொமேஸ் மதுசங்க
கிளிநொச்சி முகமாலை பகுதியில் ரி-56 ரக துப்பாக்கிகள் 82, புதன் கிழமை (19) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள டாஸ் நிறுவனத்தினரால் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த துப்பாக்கிகள், பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதுடன், பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .