Princiya Dixci / 2017 ஜனவரி 28 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமாகிய 8ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் முதலான் நாளான நேற்று (27) மோட்டார் சைக்கிள் சாகசம் இடம்பெற்றது.
3 நாட்கள் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை, கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்திறந்து வைத்தார்.
(படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)
7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago