Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 11 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவருக்கு இடையில் ஒருமீற்றர் இடைவெளி பேணப்படவேண்டும். கொழும்பில் இருக்கும் யாசகர்களால் வாகனங்களுக்கு அருகில் செல்லமுடியாத நிலைமையில் உள்ளனர்.

அவ்வாறு சென்றாலும் சிலர், வாகனக் கண்ணாடிகளை இறக்குவதே இல்லை. இந்நிலையில்தான், கொழும்பில் உள்ள யாசகர் ஒருவர் வித்தியாசமான முறையில் சிந்தித்துள்ளார். (படம்: பிரதீப் பத்திரண)
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago