2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யாழ்தேவி சிதைவுகள்...

George   / 2017 ஜனவரி 05 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் தரித்து நின்ற நிலையில், 1990ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில், ரயில்  திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபட்ட யாழ்தேவி ரயில், 1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி முறிகண்டியில் வைத்து விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகியதையடுத்து, வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X