2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரயில் பயணம் ஆரம்பம்…

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

“போதையிலிருந்து விடுதலையான  நாடு“ என்ற போதைப் பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை “போதையிலிருந்து விடுதலையான  நாடு“ என்ற பெயருடனான புதிய ரயிலொன்று,  மருதானையிலிருந்துஅதி நவீன வசதிகளுடன் இன்று முதலாவது  பயணத்தில் ஈடுபட்டது.

 

 

இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X