2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி தீப்பற்றிக்கொண்டது கார்...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயந்திரம் மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரயிலில், காரொன்று மோதி தீப்பற்றிக் கொண்டமையினால், காரின் சாரதி உயிரிழந்துள்ளதாகப் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், இன்று திங்கட்கிழமை (22) அதிகாலை 1.15 க்கு கற்பிட்டி பாலாவி வீதியில் இடம்பெற்றுள்ளது. (படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்,-ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க)

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X