Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை, ஜலனல மாவத்தையிலுள்ள நீர்தாங்கிக்கு முன்பாக, சீமெந்து கலவை லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில், அருகிலிருந்த வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஒருவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jul 2025