Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவின் வசந்தகால நிகழ்வு இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், இம்மாதம் 30ஆம் திகதி வரை இடம்பெறும்.
நுவரெலியா - புதிய கடைவீதியில் மத்திய மாகாணசபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் ருவன் ரத்நாயக்கவால், வசந்தகால நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. (படங்கள்: மோகன்)
1 hours ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025