Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமலாக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடவேண்டும், காணி விடுவிப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, இம்மாகாணங்கள் முழுவதும், இன்று வியாழக்கிழமை (27) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
பல்வேறு தரப்பினராலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்: எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியா: (படப்பிடிப்பு: ரொமேஸ் மதுசங்க)
மட்டக்களப்பு: பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம்,ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.துசாந்தன், வடிவேல் சக்திவேல்
அம்பாறை; எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்
மன்னார் - எஸ்.றொசேரியன் லெம்பேட்
திருகோணமலை: வடமலை ராஜ்குமாா்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .