2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தில் மூழ்கிய குட்டி இங்கிலாந்து

Janu   / 2025 நவம்பர் 27 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக நாடு தழுவிய தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் வியாழக்கிழமை (27) அன்று முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சுமார் இரண்டு முதல் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X