2025 மே 22, வியாழக்கிழமை

வவுனியாவில் மழை...

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மக்கள், கடந்த ஐந்து மாதங்களாக வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு, செவ்வாய்க்கிழமை இரவு, சுமார் இரண்டரை மணித்தியாலத்துக்கு மழை பெய்துள்ளது. அங்கு நிலவிய கடுமையான வரட்சியால் குளங்கள் வற்றின. ஆகையால், விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வரட்சியால், 24,507 குடும்பங்களைச் சேர்ந்த, 85 ஆயிரத்து 771 பேர், வவுனியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

(படங்கள்: ரொமேஷ் மதுஷங்க)   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .