2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (11) திறந்து வைக்கப்பட்டது. இது, இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாகும்.

இந்த நிகழ்வில், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .