Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வடக்கைக் காக்கும் நாட்டைப் பாதுகாக்கும் வன்னி சக்தி” என்ற பெயரில், வவுனியா நகரில், இன்று வௌ்ளிக்கிழமை (30), ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. பொது பல சேனா அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எழுக தமிழ் பேரணிக்கும் அதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. (படப்பிடிப்பு - ரொமேஸ் மதுசங்க)
15 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
31 minute ago