Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
George / 2017 ஜூன் 12 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
எதிர்வரும் தேர்தலில் மக்களின் வாக்குரிமையின் பெறுமதி தொடர்பில், வடக்கு மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விசேட செயற்றிட்டம், வவுனியா நகரத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா தேர்தல்கள் ஆணையாளர் செயலகத்தின் ஊடாக மக்களுக்கு தெ ளிவுப்படுத்தும் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகி, வைரவ புளியங்குளம் பிரதேசத்தில் நிறைவடைந்தது.
பாதயாத்திரையின் பின்னர், வாக்குரிமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,தேர்தல்கள் ஆணையாளர் காரியாலய ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பாதயாத்திரை ஊடாக, தமது வாக்குரிமையை பெற்றுக்கொள்வதுடன், தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago