Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று றய்யான் சர்வதேச பாடசாலையின் வித்தியாரம்ப விழா, பாடசாலையின் முகாமைத்துப் பணிப்பாளர் மௌலவி ஏ.ஜி.எம்.சதாத் தலைமையில், பாடசாலையில் இன்று (17) இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வலயக் கல்வி முன்னாள் பணிப்பாளர் எம்.எச்.யாகூப், முகாமைத்துவப் பணிப்பாளர் மௌலவி ஏ.ஜி.எம்.சதாத் ஆகியோர் மாணவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைப்பதனையும் உலமாக்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதையும் கலந்துகொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: எம்.எல்.எஸ்.டீன்)


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago