Editorial / 2022 ஜூன் 10 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஹதரலியத்த முருத்தெனிய பிரதேசத்தில், வானொன்று 35 அடி பள்ளத்தில் இன்று (10) விழுந்து விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி மரணமடைந்துள்ளார்.
21 வயதான சாரதியுடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்துக்கு போக்குவரத்துச் சேவைக்காக சென்று, திரும்பிக்கொண்டிருந்த போதே, வீட்டுக்கு அருகாமையில் வைத்து இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago