2025 மே 21, புதன்கிழமை

வைத்தியசாலைகள் ஸ்தம்பித்தன

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

வைத்திய சேவையைப் பெற வந்த பொதுமக்கள் பெருவாரியாக வைத்தியசாலைகளில் காத்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

(மட்டக்களப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்)

(பொலன்னறுவை: துஷார தென்னகோன்)

(திருகோணமலை: தீஷான் அஹமட் )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .