2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விக்கிரகங்கள் பிரதிட்டை...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

விநாயகர் சதுர்த்தி தினமான நேற்றுத் திங்கட்கிழமை, கோட்டை ரஜமஹா விகாரை வளாகத்தில் விநாயகர் சிலை மற்றும் நவக்கிரகங்களின் சிலைகள் பிரதிட்டை செய்யப்பட்டன. சங்கைக்குலய அளுத்நுவர அனுருத் தேரோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிவாச்சாரியார் சிவஸ்ரீ மணி ஸ்ரீநிவாச குருக்கள் பூஜைகளை நடத்தியுதுடன் விக்கிரகங்களை பிரதிட்டை செய்து வைத்தார்.

இந்நிகழ்வில், சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகர ரட்ணாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (விஷான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X