2026 பெப்ரவரி 27, வெள்ளிக்கிழமை

விடுதலை செய்...!

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று, யாழ் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக, இன்று முற்பகல் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஒறிணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு - சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .