Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா நகரத்திலிந்து, வெலிமடை நோக்கிச் சென்ற டிப்பர், இன்று (24) ஹக்கலை பகுதியில் வைத்து பிரதான பாதையை விட்டு விலகி குடைசாய்ந்ததில், வாகனம் பலத்தசேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரனையை மேற்கொண்டு வருவதாகவும் வெலிமடை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
(படங்கள்: கு.புஸ்பராஜ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
25 May 2025