Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்சன், எஸ்.விக்னேஸ்
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான, பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பணியகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(படப்பிடிப்பு: எஸ்.நிதர்சன், எஸ்.விக்னேஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago