2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாவியில் பாய்ந்த திருமணக் கார்...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், குளியாப்பிட்டியப் பிரதேசத்தைச் சேர்ந்த புதுமணத்தம்பதிகள், திருமணக் காரில் ஹோட்டலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது நாத்தாண்டிய ஹமில்டன் வாவிக்குள் அந்தக் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.

நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுமணத்தம்பதிகளுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .