Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து, வான வேடிக்கையோடு மேளதாளம் முழங்க, தீபாவளியை இன்று(18) அதிகாலை 12 மணியளவில் வரவேற்றுள்ளனர்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில், பூரனச்சந்திர குருக்கள் தலைமையில், காலை 7 மணியளவில் விசேட பூஜைகளும் இடம்பெற்றுள்ளன. ( படப்பிடிப்பு – மு.இராமச்சந்திரன் )
7 minute ago
16 minute ago
17 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
17 minute ago
36 minute ago