2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹட்டனில் ரணில்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்.மு.ராமசந்திரன்,எஸ்.கணேசன்,இலங்கே காமினி,பிதீப் பத்திரன

மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தினை பெருக்கும் முகமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.48 மணியளவில் ஹட்டன் நகருக்கு விஜயத்தை மேற்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .