Editorial / 2017 ஜூன் 25 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 6.30மணிக்கு நடைபெற்றது.
சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இப்பெருநாள் தொழுகையையும் பிரசங்கத்தையும், தாருல் அதரின் பிரசாரகர் மெளலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி) நிகழ்த்தி வைத்தார்.


2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago