2025 மே 24, சனிக்கிழமை

ஹெரோய்னுடன்….

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருட்களை கடத்துவதற்காக போதைப்பொருள் விற்பனை செய்வோரினால், பயன்படுத்தப்படும் பல்வேறான முறைமைகளில் மிகவும் சுவிஷேஷமான முறைமையை புதிதாக அறிமுகப்படுத்தி, பாகிஸ்தான் பிரஜையொருவரினால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் கடத்துவதற்கு முயன்ற, 5 கிலோ 500கிராம் நிறையுடைய இறப்பர் கலந்த காபர்ட் மூன்றை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X