Princiya Dixci / 2017 பெப்ரவரி 25 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் ஆக்கப்பட்டோரினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும், இன்றும் (25) இடம்பெற்று வருகின்றது.
கடந்த மாதம் 23ஆம் திகதி தம்மால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினை நிறுத்ததுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிபோல் இனியும் இடம்பெறத் தாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: க. அகரன்)
7 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Feb 2026