Princiya Dixci / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நேற்றுப் புதன்கிழமை (21) பிற்பகல் உரையாற்றினார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்றும், நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றது.




(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
38 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
54 minute ago