2025 மே 26, திங்கட்கிழமை

தோட்ட குடியிருப்பில் தீ

Niroshini   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், காமினி பண்டார

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட நல்லதண்ணி – லக்ஷபான தோட்ட குடியிருப்பில்  நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

இதன்போது, 02 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிகமாக ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X