2025 மே 24, சனிக்கிழமை

'மஹதிசகம' கையளிப்பு...

Princiya Dixci   / 2017 மே 15 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, உகன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமனபெத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'மஹதிசகம' உதா கம்மானய வீடமைப்புத் திட்டம், பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை (13) இடம்பெற்றது. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால், இவ்வீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X