2025 மே 26, திங்கட்கிழமை

யானை பலி: குட்டி காயம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த 'ரெஜின' ரயிலில் மோதுண்டு, 30 வயது மதிக்கத்தக்க யானை பலியாகியுள்ளதுடன் அதனது குட்டி கடும் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதவாச்சி வெடிவைத்தக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (9) இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. (ரொமேஷ் மதுசங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X