Kogilavani / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமனெ கோரி, நானுஓயா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்றுப் புதன்கிழமை ரதெல்ல பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பெண்ணொருவர் வீதியில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.


25 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
41 minute ago