Suganthini Ratnam / 2017 ஜனவரி 19 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
சுவாமி விவேகானந்தரின் 155ஆவது ஜனன தினத்தையொட்டி, அவரது உருவப்படம் தாங்கிய ஊர்வலம் புதன்கிழமை (18) மாலை நடைபெற்றது. கல்லடி ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்வலம், மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்றது.


18 minute ago
23 minute ago
24 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
24 minute ago
39 minute ago