Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது ஆக்டு நினைவுதினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபை யான் ஏற்பாட்டில் குருமண்காட்டில் பாரதியாரின் திருவுருவச்சிலைடியில் இடம்பெற்ற நிகழ்வில் அறிஞர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago