Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான சிநேகபூர்வமான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இன்னொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வென்றது.
ஜுவென்டஸ் சார்பாக ஜொனதன் டேவிட், டுஸன் விளாகோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை லஸர் சமர்ட்ஸிச் பெற்றிருந்தார்.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026