Shanmugan Murugavel / 2026 மார்ச் 19 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முன்களவீரர்களான கப்ரியல் மார்டினெல்லி, கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோரைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடப்புப் பருவகாலத்தில் 28 வயதான ஜெஸூஸ் இரண்டு பிறீமியர் லீக் போட்டிகளையே ஆரம்பித்ததுடன், மார்டினெல்லி பங்குபற்றிய 25 போட்டிகளில் 16 போட்டிகளில் மாற்றுவீரராகவே களமிறங்கியிருந்தார்.
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago