Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 ஜூன் 19 , பி.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், புலவாயோவில் இன்று நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்துடனான குழு பி போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஐ.அ. அமீரகம்
இலங்கை: 355/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 78 (63), சதீர சமரவிக்கிரம 73 (64), பதும் நிஸங்க 57 (76), திமுத் கருணாரத்ன 52 (54), சரித் அஸலங்க ஆ.இ 48 (23), வனிடு ஹஸரங்க ஆ.இ 23 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: அலி நஸீர் 2/44, பஸில் ஹமீட் 1/19, அயன் கான் 1/52)
ஐ.அ. அமீரகம்: 180/10 (39 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஹமட் வஸீம் 39 (48), விரித்தியா அரவிந்த் 39 (55), அலி நஸீர் 34 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 6/24, லஹிரு குமார 1/26, மகேஷ் தீக்ஷன 1/43, தனஞ்சய டி சில்வா 1/25)
போட்டியின் நாயகன்: வனிடு ஹஸரங்க
இந்நிலையில், ஓமானுடனான போட்டியில் அயர்ல்லாந்து தோல்வியடைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .