2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அரையிறுதியில் பேல், அஸென்ஸியோ இல்லை?

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்கள வீரர்களான கரெத் பேல், மார்கோ அஸென்ஸியோ ஆகியோர் நேற்று இடம்பெற்ற பயிற்சியில் முழுமையாக பங்கெடுக்காததால் பங்கேற்க மாட்டர் எனத் தெரிகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நாளை இரவு 10 மணிக்கு இடம்பெறவுள்ள தமது அரையிறுதிப் போட்டியில் ஜப்பானியக் கழகமான கஷிமா அன்ட்லெர்ஸை றியல் மட்ரிட் எதிர்கொள்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .