2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் மேர்பி

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்டுக்கான அவுஸ்திரேலியக் குழாமில் காயமடைந்த நேதன் லையனை சுழற்பந்துவீச்சாளர் டொட் மேர்பி பிரதியிட்டுள்ளார்.

இதேவேளை அணித்தலைவர் பற் கமின்ஸும் அண்மையிலேயே காயத்திலிருந்து அணிக்குத் திரும்பியமை காரணமாக குழாமில் இடம்பெறாத நிலையில் வேகப்பந்துவீச்சாளர் ஜஹை றிச்சர்ட்சன் குழாமில் இடம்பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X