Shanmugan Murugavel / 2026 ஜனவரி 19 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல், நாதன் எலிஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதுடன், காயத்திலிருந்து குணமடைந்து வரும் டிம் டேவிட், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: மிற்செல் மாஷ் (அணித்தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மத்தியூ றென்ஷோ, மிற்ச் ஓவன், ஜொஷ் பிலிப், மத்தியூ ஷோர்ட், கமரன் கிறீன், கூப்பர் கொனோலி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஜக் எட்வேர்ட்ஸ், ஷோன் அபொட், ஸ்கேவியர் பார்ட்லெட், பென் டுவார்ஷுஸ், மஹ்லி பியர்ட்மன், அடம் ஸாம்பா, மத்தியூ கூனுமென்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago