2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆசிய ஆணழகன் போட்டி; வெண்கல பதக்கம் வென்றார் ராஜகுமாரன்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞன் ராஜகுமாரன் வெங்கல பதக்கத்தை வெற்றிக்கொண்டுள்ளார்.

சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெற்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோகிராம் எடை பிரிவில் அவர் இந்த பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஜூனியர் சம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கு பற்றி தங்கப் பதக்கம் வென்று டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுவதே இவரது இலக்காகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .