2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம்

Freelancer   / 2023 மே 24 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்க 25 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆப்கானிஸ்தான்  கிரிக்கெட் அணி 05/23 இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தப் போட்டிகள் அனைத்தும் அம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஜூன் 2, 4 மற்றும் 7ம் திகதிகளில் போட்டி நடைபெறவுள்ளது.

.ஆப்கானிஸ்தான்  கிரிக்கெட் அணி துபாயில் இருந்து 05/23 இரவு 09.52 மணிக்கு EK-648 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

டி.கேஜி .கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .