2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஆர்சனலை வென்று சம்பியனான சிற்றி

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 23 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.

விலகல் முறையிலான இத்தொடரில், வெம்ப்ளியில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஆர்சனலுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே சிற்றி சம்பியனானது.

சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் நிகோ ஓ றெய்லி பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .